twitter
    Find out what I'm doing, Follow Me :)

வாழ்க்கை பயணம்.







இதோ இன்றும் ஒரு ரசனையற்ற மரக்கட்டையை
போல் நகர்கிறது எனது வாழ்க்கை பயணம்..
மரணம் வெகு அருகில் தான் உள்ளது என்பதை
ஒவ்வொரு முறையும் உணர்த்தி செல்கிறது
உனது புன்முறுவல் சிரிப்பின் நினைவுகள்....

****************

நாட்கள் கடந்து பயணித்து செல்கின்றன..
ஒரு நீண்ட பயணத்தின் போது உன் நினைவை
அழைத்து சிறிது கண்ணிருடன் நான் சொன்ன
வார்த்தை "இப்பிரிவு நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்.."


************************


மாதங்கள் பல கழிந்து ஒரு மாலை பொழுதில்
உன்னிடம் இருந்து வரும் தொலைபேசி
அழைப்பினை வேண்டுமென்றே துண்டித்த
பிறகு இருவரும்..

மௌனத்தினால்..திட்டிகொண்டோம்
அவர் அவர் மனதிற்குள்..

********************.

1 மறுமொழிகள்:

Unknown said...

நல்லயிருக்கு, உங்களுக்கு ஓட்டு போடலாம்னு பார்த்தா இண்ட்லி ஓட்டு பட்டி நீங்க இனைக்கவே இல்லியே ஏன்?

Post a Comment