நமது முதல் சந்திபிற்க்கு இந்தஅலை தான் முதல் சாட்சியாக வைக்கிறேன்..என் காதல் டைரியில்..உன்னை யார் அன்று அந்த அலையில்காலை நனைக்க சொன்னது.. பார்த்தாயா...?இன்று அது தினமும் உன்னை தேடி கரை வரைக்கும்வந்து செல்கிறது... அடி பாவி..அந்த அலையையே...அலைய வைத்து விட்டாயே..என்னை பொறுத்தவரை.. அலையின் காதலும்.. என்னை போல் தான்...அது என்னவோ தெரியவில்லை... கடற்கரையில் நான்உனக்கு கொடுத்த முத்தம் எல்லாம்.. இன்று எனக்குஇந்த அலை கொடுக்கிறது.. நான் மட்டும் தனிமையில்.உனது காதலன்.......அலையுடன்.ஆண் அலையும்.. பெண் அலையும்..ஒன்றை ஒன்று பிடித்து கொள்ள ஓடி பிடித்துவிளையாடியது போல்.. நாமும் விளையாடிய காலங்கள்..எங்கே..? ஞாபகம் இருக்கிறதா உனக்கு..?
.





0 மறுமொழிகள்:
Post a Comment