
உன்னுடம் நான் பேசிக்கொண்டு இருக்கும்
போது நிஜமாகவே ஒரு தடவை தடுமாறி தான்
போகிறேன்... உனது பேச்சால்..
*
என்னை பற்றி எதாவது கவிதை சொல்லேன்..
இப்படிக்கு ஒரு கவிதை.
*
நமது சந்திப்புக்கு பிறகு விடைபெறும் போது
பரிமாறி கொள்ளும் முத்தங்கள் யாவும்..
ஒரு யுத்தத்தை தான் ஏற்படுத்துகின்றன..


0 மறுமொழிகள்:
Post a Comment