twitter
    Find out what I'm doing, Follow Me :)

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

தோழர் தோழிகளுக்கும் , 
மற்றும் வலை உலக நண்பர்களுக்கும் இனிய 
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

இந்த தீபாவளி உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் 
மற்றும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தையும் 
ஒற்றுமையையும் கொடுத்து எல்லாம் வல்ல 
இறைவனின் அருளை பெற எனது மனமார்ந்த 
வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்........

















வாழ்த்துகளுடன் 
நண்பன் மஹா...... 

அறிமுக விழா ...!

தோழமைகளுக்கு வணக்கம்...

எனது இந்த வலையத்தில் சற்றே வித்தியாசமான 
பதிவுகளையும் , நண்பர்களுக்கு பயன் உள்ள 
பதிவுகளையும் பதிக்க நான் விரும்புகிறேன்..

அதனால் இதோ தொடர்கிறேன் எனது பக்கங்களை
புரட்ட.........